சொல்லடைவு · Word index
யார்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். 41. கல்லாமை -
குறள் 463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். 47. தெரிந்து செயல்வகை -
குறள் 593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 60. ஊக்கம் உடைமை -
குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். 94. சூது