சொல்லடைவு · Word index

வழி

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 846 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி.
    85. புல்லறிவாண்மை
  2. குறள் 1299 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி.
    130. நெஞ்சொடு புலத்தல்
  3. குறள் 1300 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி.
    130. நெஞ்சொடு புலத்தல்
  4. குறள் 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
    காதலர் இல்லா வழி.
    131. புலவி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வழி”

“வ” சொற்கள் அனைத்தும்