சொல்லடைவு · Word index
வினை
10 முறை வருகிறது · occurs 10 times in 10 kurals
-
குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. 25. அருளுடைமை -
குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. 33. கொல்லாமை -
குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. 44. குற்றங்கடிதல் -
குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. 46. சிற்றினம் சேராமை -
குறள் 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. 52. தெரிந்து வினையாடல் -
குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. 66. வினைத் தூய்மை -
குறள் 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. 66. வினைத் தூய்மை -
குறள் 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 67. வினைத்திட்பம் -
குறள் 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. 68. வினை செயல்வகை -
குறள் 758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. 76. பொருள் செயல்வகை
தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வினை”
வினைக்கண் 3
வினைக்கரிய 1
வினைக்கு 1
வினைக்குரிமை 1
வினைக்குறை 1
வினைகலந்து 1
வினைகெடல் 1
வினைசெய்வார் 1
வினைசெய்வான் 1
வினைத்திட்பம் 3
வினைதான் 1
வினைநலம் 1
வினைநன்றே 1
வினைநாடிக் 1
வினைப்பகை 1
வினைபகை 1
வினைபடு 1
வினைமாட்சி 1
வினைமுகத்து 1
வினைமேற் 1
வினையாக்கிக் 1
வினையாண்மை 1
வினையான் 2
வினையிடனொடு 1
வினையில 1
வினையுடையான் 1
வினையுரைப்பான் 1
வினைவகையான் 1
வினைவலியும் 1
வினைவிழையார் 1
வினைவிழைவான் 1
வினைவேறு 1