சொல்லடைவு · Word index

வேண்டா

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
    என் ஆற்றுங் கொல்லோ உலகு.
    22. ஒப்புரவறிதல்
  3. குறள் 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.
    28. கூடா ஒழுக்கம்
  4. குறள் 357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
    36. மெய்யுணர்தல்
  5. குறள் 777 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
    78. படைச் செருக்கு
  6. குறள் 785 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.
    79. நட்பு

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வேண்டா”

“வ” சொற்கள் அனைத்தும்