சொல்லடைவு · Word index

வேண்டி

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.
    27. தவம்
  2. குறள் 804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்.
    81. பழைமை
  3. குறள் 1177 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்.
    118. கண் விதுப்பழிதல்
  4. குறள் 1256 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்.
    126. நிறையழிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வேண்டி”

“வ” சொற்கள் அனைத்தும்