சொல்லடைவு · Word index
வேண்டு
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். 18. வெஃகாமை -
குறள் 320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். 32. இன்னா செய்யாமை -
குறள் 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். 57. வெருவந்த செய்யாமை -
குறள் 580
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 58. கண்ணோட்டம் -
குறள் 602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். 61. மடி இன்மை -
குறள் 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். 97. மானம்