சொல்லடைவு · Word index

அஞ்சு

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பாடு அஞ்சு பவர்.
    47. தெரிந்து செயல்வகை
  2. குறள் 726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
    73. அவை அஞ்சாமை
  3. குறள் 727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
    அஞ்சு மவன்கற்ற நூல்.
    73. அவை அஞ்சாமை
  4. குறள் 906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
    அமையார்தோள் அஞ்சு பவர்.
    91. பெண்வழிச் சேறல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அஞ்சு”

“அ” சொற்கள் அனைத்தும்