சொல்லடைவு · Word index
அறிவிலா
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் 14. ஒழுக்கம் உடைமை -
குறள் 869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். 87. பகை மாட்சி