சொல்லடைவு · Word index

அறிவு

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    36. மெய்யுணர்தல்
  2. குறள் 358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு.
    36. மெய்யுணர்தல்
  3. குறள் 396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    40. கல்வி
  4. குறள் 452 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
    இனத்தியல்ப தாகும் அறிவு.
    46. சிற்றினம் சேராமை
  5. குறள் 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
    இனத்துள தாகும் அறிவு.
    46. சிற்றினம் சேராமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அறிவு”

“அ” சொற்கள் அனைத்தும்