சொல்லடைவு · Word index

ஆற்ற

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.
    7. மக்கட்பேறு
  2. குறள் 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும்.
    37. அவா அறுத்தல்
  3. குறள் 732 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு.
    74. நாடு
  4. குறள் 765 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை.
    77. படை மாட்சி
  5. குறள் 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.
    121. நினைந்தவர் புலம்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஆற்ற”

“ஆ” சொற்கள் அனைத்தும்