சொல்லடைவு · Word index
இன்சொ
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். 10. இனியவை கூறல் -
குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 10. இனியவை கூறல்