சொல்லடைவு · Word index
உற்ற
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 63. இடுக்கண் அழியாமை -
குறள் 625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். 71. குறிப்பறிதல் -
குறள் 887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. 89. உட்பகை -
குறள் 888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. 89. உட்பகை -
குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். 126. நிறையழிதல்