சொல்லடைவு · Word index
ஏதில
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 44. குற்றங்கடிதல் -
குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து. 109. தகை அணங்குறுத்தல்