சொல்லடைவு · Word index
கற்ற
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். 73. அவை அஞ்சாமை -
குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். 73. அவை அஞ்சாமை -
குறள் 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். 73. அவை அஞ்சாமை