சொல்லடைவு · Word index

காத

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
    கன்றிய காத லவர்.
    29. கள்ளாமை
  2. குறள் 1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
    நுண்ணியர்எம் காத லவர்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  3. குறள் 1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
    113. காதற் சிறப்புரைத்தல்
  4. குறள் 1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து.
    113. காதற் சிறப்புரைத்தல்
  5. குறள் 1249 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு.
    125. நெஞ்சொடு கிளத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “காத”

“க” சொற்கள் அனைத்தும்