சொல்லடைவு · Word index
குன்ற
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. 90. பெரியாரைப் பிழையாமை -
குறள் 961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். 97. மானம்