சொல்லடைவு · Word index
செய்த
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 11. செய்ந்நன்றியறிதல் -
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 11. செய்ந்நன்றியறிதல் -
குறள் 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை? 123. பொழுதுகண்டு இரங்கல்
தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “செய்த”
செய்தஎன் 1
செய்தக்க 3
செய்தகண் 1
செய்தது 1
செய்தநன்று 1
செய்தபின் 1
செய்தல் 4
செய்தலால் 1
செய்தலிற் 1
செய்தலின் 1
செய்தவக் 1
செய்தவம் 1
செய்தற் 3
செய்தற்றால் 1
செய்தாங்கு 1
செய்தாங்கே 1
செய்தார் 1
செய்தார்க்கு 2
செய்தார்கண் 1
செய்தாரைத் 1
செய்திறந்த 1
செய்து 1
செய்தேமஞ் 1
செய்தொழில் 1
செய்தொழுக 1
செய்தொழுகு 1
செய்தொழுகும் 3