சொல்லடைவு · Word index

சொல்லி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
  2. குறள் 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு.
    128. குறிப்பறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சொல்லி”

“ச” சொற்கள் அனைத்தும்