சொல்லடைவு · Word index

பண்பு

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 681 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
    பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
    69. தூது
  2. குறள் 683 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
    வென்றி வினையுரைப்பான் பண்பு.
    69. தூது
  3. குறள் 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு.
    69. தூது

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பண்பு”

“ப” சொற்கள் அனைத்தும்