சொல்லடைவு · Word index
பிற
12 முறை வருகிறது · occurs 12 times in 12 kurals
-
குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. 4. அறன் வலியுறுத்தல் -
குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 7. மக்கட்பேறு -
குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. 10. இனியவை கூறல் -
குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 22. ஒப்புரவறிதல் -
குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. 30. வாய்மை -
குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. 31. வெகுளாமை -
குறள் 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. 31. வெகுளாமை -
குறள் 495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. 50. இடனறிதல் -
குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 67. வினைத்திட்பம் -
குறள் 710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. 71. குறிப்பறிதல் -
குறள் 1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. 102. நாணுடைமை -
குறள் 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. 119. பசப்புறு பருவரல்
தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பிற”
பிற்பகல் 1
பிற்பயக்கும் 1
பிறங்கிற்று 1
பிறத்தல் 1
பிறந்த 1
பிறந்தார்வாய்ச் 1
பிறநலம் 1
பிறநெஞ்சிற் 1
பிறப்பறுக்கல் 1
பிறப்பறுக்கும் 1
பிறப்பாய் 1
பிறப்பில் 1
பிறப்பீனும் 1
பிறப்பு 4
பிறப்பென்னும் 1
பிறப்பொக்கும் 1
பிறப்பொழுக்கங் 1
பிறமன் 1
பிறர் 1
பிறர்க்கின்னா 1
பிறர்க்கு 1
பிறர்க்குஇன்னா 1
பிறர்க்கும்நீர் 1
பிறர்க்குரியாள் 1
பிறர்க்குரைத்தும் 1
பிறர்குற்றங் 1
பிறர்சொல் 1
பிறர்சொல்லும் 1
பிறர்தீமை 1
பிறர்நாணத் 1
பிறர்பழியும் 1
பிறர்மேல் 1
பிறவாமை 1
பிறவாழி 1
பிறவிப் 1
பிறவினை 1
பிறவினையும் 1
பிறவும் 1
பிறவோ 1
பிறன்கடை 1