சொல்லடைவு · Word index

வல்ல

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு.
    39. இறைமாட்சி
  2. குறள் 633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு.
    64. அமைச்சு

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வல்ல”

“வ” சொற்கள் அனைத்தும்