சொல்லடைவு · Word index
அறிவி
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். 86. இகல் -
குறள் 914
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். 92. வரைவின் மகளிர் -
குறள் 915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். 92. வரைவின் மகளிர்