சொல்லடைவு · Word index

இன்னா

13 முறை வருகிறது · occurs 13 times in 12 kurals
  1. குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.
    25. அருளுடைமை
  3. குறள் 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று.
    31. வெகுளாமை
  4. குறள் 316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கண் செயல்.
    32. இன்னா செய்யாமை
  5. குறள் 318 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல்.
    32. இன்னா செய்யாமை
  6. குறள் 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்னது உடைத்து.
    57. வெருவந்த செய்யாமை
  7. குறள் 857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.
    86. இகல்
  8. குறள் 881 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்.
    89. உட்பகை
  9. குறள் 894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல்.
    90. பெரியாரைப் பிழையாமை
  10. குறள் 995 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு.
    100. பண்புடைமை
  11. குறள் 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.
    105. நல்குரவு
  12. குறள் 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு.
    129. புணர்ச்சி விதும்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இன்னா”

“இ” சொற்கள் அனைத்தும்