சொல்லடைவு · Word index
என்ப
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். 62. ஆள்வினை உடைமை -
குறள் 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. 78. படைச் செருக்கு