சொல்லடைவு · Word index

கண்ட

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்.
    67. வினைத்திட்பம்
  2. குறள் 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது.
    122. கனவுநிலை உரைத்தல்
  3. குறள் 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட இடத்து.
    129. புணர்ச்சி விதும்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கண்ட”

“க” சொற்கள் அனைத்தும்