சொல்லடைவு · Word index
கல்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். 4. அறன் வலியுறுத்தல் -
குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 51. தெரிந்து தெளிதல்