சொல்லடைவு · Word index
காண
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. 114. நாணுத் துறவுரைத்தல் -
குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 129. புணர்ச்சி விதும்பல்