சொல்லடைவு · Word index
இல்லா
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 36. மெய்யுணர்தல் -
குறள் 997
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். 100. பண்புடைமை -
குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. 131. புலவி