சொல்லடைவு · Word index

உள

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.
    25. அருளுடைமை
  2. குறள் 521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.
    53. சுற்றந் தழால்
  3. குறள் 527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.
    53. சுற்றந் தழால்
  4. குறள் 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள.
    110. குறிப்பறிதல்
  5. குறள் 1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள.
    111. புணர்ச்சி மகிழ்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உள”

“உ” சொற்கள் அனைத்தும்