சொல்லடைவு · Word index
என்
7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
-
குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு. 22. ஒப்புரவறிதல் -
குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? 31. வெகுளாமை -
குறள் 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்? 42. கேள்வி -
குறள் 812
உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்? 82. தீ நட்பு -
குறள் 956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார். 96. குடிமை -
குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 109. தகை அணங்குறுத்தல் -
குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு. 129. புணர்ச்சி விதும்பல்
தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “என்”
என்எண்ணுங் 1
என்எம்மைப் 1
என்கண் 1
என்குற்ற 1
என்கொல் 1
என்கொலோ 1
என்செயினும் 1
என்நெஞ்சம் 1
என்நோற்றான் 1
என்ப 3
என்பதம் 2
என்பது 11
என்பதொன்று 1
என்பதோ 1
என்பர் 3
என்பரிதல் 1
என்பரியும் 1
என்பவர் 1
என்பவன் 1
என்பார் 4
என்பான் 6
என்பி 1
என்புதோல் 1
என்பும் 1
என்பேன்மன் 1
என்போடு 1
என்போர் 1
என்மற்று 1
என்மற்றுச் 1
என்றல் 1
என்றவர் 1
என்றற்றால் 1
என்றாங்கு 1
என்றாய்ந்து 1
என்றார் 1
என்றிகழார் 1
என்றிரண்டின் 1
என்று 11
என்றுணர்க 1
என்றுணரற் 1