சொல்லடைவு · Word index
அல்ல
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 7. மக்கட்பேறு -
குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 12. நடுவு நிலைமை -
குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 15. பிறனில் விழையாமை -
குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. 19. புறங்கூறாமை -
குறள் 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. 34. நிலையாமை -
குறள் 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். 47. தெரிந்து செயல்வகை