சொல்லடைவு · Word index
மன்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். 100. பண்புடைமை -
குறள் 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். 122. கனவுநிலை உரைத்தல் -
குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். 122. கனவுநிலை உரைத்தல்