சொல்லடைவு · Word index
கண்
17 முறை வருகிறது · occurs 17 times in 17 kurals
-
குறள் 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். 15. பிறனில் விழையாமை -
குறள் 573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 58. கண்ணோட்டம் -
குறள் 574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 58. கண்ணோட்டம் -
குறள் 581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். 59. ஒற்றாடல் -
குறள் 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்? 71. குறிப்பறிதல் -
குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். 109. தகை அணங்குறுத்தல் -
குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். 109. தகை அணங்குறுத்தல் -
குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். 114. நாணுத் துறவுரைத்தல் -
குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். 117. படர்மெலிந் திரங்கல் -
குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். 124. உறுப்புநலன் அழிதல் -
குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். 124. உறுப்புநலன் அழிதல் -
குறள் 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். 124. உறுப்புநலன் அழிதல் -
குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். 129. புணர்ச்சி விதும்பல்
தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கண்”
கண்அல்லது 1
கண்அன்ன 1
கண்இணை 1
கண்என்னாம் 1
கண்களவு 1
கண்சாய் 1
கண்ட 3
கண்டது 1
கண்டதூஉம் 1
கண்டபின் 1
கண்டவற்றுள் 1
கண்டற்றால் 3
கண்டனைய 1
கண்டார் 3
கண்டார்கண் 1
கண்டார்வாய்ச் 1
கண்டாற் 1
கண்டானாம் 1
கண்டு 2
கண்டுகேட்டு 1
கண்டும் 1
கண்ணஞ்சா 1
கண்ணஞ்சாது 1
கண்ணல்லது 1
கண்ணறச் 1
கண்ணன்னார் 1
கண்ணார் 2
கண்ணாரக் 1
கண்ணாள் 3
கண்ணான் 1
கண்ணிலர் 1
கண்ணிலன் 1
கண்ணிற்கு 1
கண்ணிறைந்த 1
கண்ணின் 4
கண்ணின்று 2
கண்ணின்றென் 1
கண்ணினால் 2
கண்ணுடையர் 1
கண்ணுடையார் 1