சொல்லடைவு · Word index

சொல்

10 முறை வருகிறது · occurs 10 times in 10 kurals
  1. குறள் 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல் எனும் சொல்.
    7. மக்கட்பேறு
  2. குறள் 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
    10. இனியவை கூறல்
  3. குறள் 97 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்.
    10. இனியவை கூறல்
  4. குறள் 184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்நோக்காச் சொல்.
    19. புறங்கூறாமை
  5. குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பயன் இல்லாத சொல்.
    20. பயனில சொல்லாமை
  6. குறள் 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.
    20. பயனில சொல்லாமை
  7. குறள் 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
    42. கேள்வி
  8. குறள் 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னான் எனப்படுஞ் சொல்.
    46. சிற்றினம் சேராமை
  9. குறள் 643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.
    65. சொல்வன்மை
  10. குறள் 959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
    96. குடிமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சொல்”

“ச” சொற்கள் அனைத்தும்