சொல்லடைவு · Word index
இல்
32 முறை வருகிறது · occurs 32 times in 32 kurals
-
குறள் 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 5. இல்வாழ்க்கை -
குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். 9. விருந்தோம்பல் -
குறள் 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 15. பிறனில் விழையாமை -
குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 15. பிறனில் விழையாமை -
குறள் 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 17. அழுக்காறாமை -
குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். 28. கூடா ஒழுக்கம் -
குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 29. கள்ளாமை -
குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். 29. கள்ளாமை -
குறள் 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். 37. அவா அறுத்தல் -
குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். 46. சிற்றினம் சேராமை -
குறள் 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் 47. தெரிந்து செயல்வகை -
குறள் 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். 48. வலியறிதல் -
குறள் 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். 53. சுற்றந் தழால் -
குறள் 536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். 54. பொச்சாவாமை -
குறள் 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 54. பொச்சாவாமை -
குறள் 577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 58. கண்ணோட்டம் -
குறள் 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல். 59. ஒற்றாடல் -
குறள் 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். 65. சொல்வன்மை -
குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். 72. அவை அறிதல் -
குறள் 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். 77. படை மாட்சி -
குறள் 834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். 84. பேதைமை -
குறள் 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். 91. பெண்வழிச் சேறல் -
குறள் 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 91. பெண்வழிச் சேறல் -
குறள் 934
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். 94. சூது -
குறள் 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். 101. நன்றியில் செல்வம் -
குறள் 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். 101. நன்றியில் செல்வம் -
குறள் 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். 103. குடிசெயல் வகை -
குறள் 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். 117. படர்மெலிந் திரங்கல் -
குறள் 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். 119. பசப்புறு பருவரல் -
குறள் 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். 120. தனிப்படர் மிகுதி -
குறள் 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். 125. நெஞ்சொடு கிளத்தல்
தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இல்”
இல்அதனின் 1
இல்ல 1
இல்லது 3
இல்லதென் 1
இல்லதே 1
இல்லல்ல 1
இல்லவர் 2
இல்லவள் 2
இல்லா 3
இல்லாகி 2
இல்லாகித் 1
இல்லாகும் 1
இல்லாண்மை 1
இல்லாத 5
இல்லாதாள் 1
இல்லாதான் 2
இல்லாயின் 4
இல்லார் 1
இல்லார்க்கு 1
இல்லார்கண் 1
இல்லார்போல் 1
இல்லாரை 1
இல்லாரொடு 1
இல்லாள் 1
இல்லாள்கண் 2
இல்லாளின் 1
இல்லாளை 1
இல்லான் 1
இல்லிலோர்க்கு 1
இல்லிறப்பான் 2
இல்லென்ப 1
இல்லென்பான் 1
இல்லெனினும் 2
இல்லை 22
இல்லைநன் 1
இல்லைபொச் 1
இல்லையார் 1
இல்வழி 2
இல்வாழ்க்கை 5
இல்வாழ்வ 1