சொல்லடைவு · Word index

இல

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
    1. கடவுள் வாழ்த்து
  2. குறள் 39 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல.
    4. அறன் வலியுறுத்தல்
  3. குறள் 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.
    110. குறிப்பறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இல”

“இ” சொற்கள் அனைத்தும்